Pallava art and architecture|பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை|பல்லவர்களின் கோவில்கள்- Part 2

பகுதி 1 ன் தொடர்ச்சி... பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை... பல்லவர்கள் கட்டிடக்கலையின் மூன்று பிரிவுகள்: 1 . குடைவரை கோவில்கள் அ) மகேந்திரவர்மன் பாணி காலம் I காலம் II காலம் III ஆ) மாமல்லன் பாணி 2 . ஒற்றைக்கல் கோவில்கள் (Monolithic Temples) 3 . கட்டுமானக் கோவில்கள் (Structural Temples) பல்லவர்களின் கோவில்கள் 1 . குடைவரை கோவில்கள் அ) மகேந்திரவர்மன் பாணி காலம் I https://blogwriterdeepa.blogspot.com/2020/08/pallava-art-and-architecture-temples-of.html காலம் II ஒரு கல் மண்டபம்- திருக்கழுக்குன்றம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 ...