இடைக்கால பல்லவ மன்னன் | இரண்டாம் ஸ்கந்தவர்மன் | Middle Pallavas | Skanda Varman II
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்!
இடைக்கால பல்லவர்கள்
இரண்டாம்
ஸ்கந்தவர்மன் (கி.
பி. 370 - 385)
இவன் முதலாம் குமாரவிஷ்ணுவிற்கு அடுத்து வந்த அரசன் என்று ஓங்கோடு,
உருவப்பள்ளி, நெடுங்கராய,
சகரிப் பட்டினம் செப்பேடுகள் சொல்கின்றன.
இவன் தன்னை ஸ்சுவபாகு வராஜ்ஜித்ரோஜித்தா
(தனது சொந்த பலத்தால் அரசை சம்பாதித்தவன்)
என்று கூறிக்கொள்கிறான்.
இவனுக்கு பின் வீரவர்மன் ஆட்சி செய்ததாக ஓங்கோடு,
உருவப்பள்ளி,
நெடுங்கராய,
வேசந்த, சகரிப்பட்டினம்,
பீகிர,
மாங்களூர்,
விழவெட்டிச் செப்பேடுகள் சொல்கின்றன.
இவரை பற்றிய தகவல்கள் போதிய அளவில் இல்லை.
என்னுடைய அடுத்த பகுதியில் இடைக்கால பல்லவ மன்னனா மூன்றாம் ஸ்கந்தவர்மனை பற்றி காண்போம்.
! நன்றி !
Comments
Post a Comment